43 வயதில் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பூமிகா சாவ்லா.

Bhumika Chawla in Swimsuit Photos : தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

43 வயதில் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பூமிகா சாவ்லா - வைரல் ஆன புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபலமான நடிகையாக நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகும் மீண்டும் படத்தில் நடித்து வருகிறார்.

Ilaiyaraaja – S P Muthuraman Hits Audio Jukebox | Director Series | Episode 5 | Tamil Songs

43 வயதில் நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பூமிகா சாவ்லா - வைரல் ஆன புகைப்படங்கள்
மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை : மத்திய அரசு அறிவிப்பு

43 வயதாகும் இவர் தற்போது நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளன. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.