பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெண்பாவும் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Venba Character Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா.

பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெண்பாவும் விலகிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்
உலகில் விண்வெளியில் வாக்கிங் சென்ற, முதல் வீராங்கனை..

தற்போது நிஜத்தில் 8 மாத கர்ப்பமாக இருந்து வரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கண்ணம்மா போட்ட திட்டத்தால் வெண்பா ஜெயிலுக்குப் போவது போல காட்சிகள் ஒளிபரப்பாகின.

இவருக்கு பிரசவம் நெருங்கி வருவதால் கட்டாய போய்விட்டாய் படுவதன் காரணமாக இவர் ஜெயிலுக்குப் போவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு சில நாட்களுக்கு இவர் ஓய்வில் இருக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரெண்டு பேரோட Combo செம – Enemy Day 4 Common Audience Review | Vishal, Arya, Mirnalini Ravi | HD

ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலகியதை தொடர்நது சில மாதங்களுக்கு வெண்பாவும் விலகி கொண்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணம்மாவும் இல்லை வெண்பாவும் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி பாரதிகண்ணம்மா சீரியல் பார்க்கவே போராக இருக்கும் என கூறி வருகின்றனர். பிரசவம் முடிந்து சிறிது காலம் ஓய்வில் இருந்த பிறகு வெண்பா ( பரீனா ) மீண்டும் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.