Bharathi Kannamma Serial Episode Update

பாரதியிடம் சௌந்தர்யாவை கோர்த்து விட்டுள்ளார் ஹேமா.

Bharathi Kannamma Serial Episode Update தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து ஏமாற்ற தொடங்கி உள்ள வெண்பா அதனை சாந்தியிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.

பிரதமர் மோடி பிறந்த நாள் : நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி செலுத்த இலக்கு

சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் கண்ணம்மா வீட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பார்த்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் பாரதியிடம் கோர்த்து விட்டு விட அதன் பின்னர் பாரதி சௌந்தர்யாவிடம் சண்டையிடுகிறார்.

Valimai Teaser குறித்து வெளியான வதந்தி? – அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

பதிலுக்கு இவர்களை வெறுப்பேற்ற வெண்பாவை வீட்டுக்கு வர வைத்து அவரை சிக்கன் சமைக்க சொல்லி பரிமாற வைத்து சாப்பிடுகிறார். பின்னர் வெண்பா வை எப்போ வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டுகிறார்.

இன்னொரு புறம் அஞ்சலி அகிலனை பரிகாரம் செய்வதற்காக கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு அடம் பிடிக்கிறார். பின்னர் ஒரு வழியாக அகிலனும் ஒப்புக் கொள்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்.