பாத்ரூமில் படுத்தபடி Preganancy போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் பாரதி கண்ணம்மா பரீனா.

Bharathi Kannamma Farina Bathroom Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

பெரிய பலன்கள் தரும், சின்னச் சின்ன பரிகாரங்கள்.!

வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத்ரூமில் படுத்தபடி Preganancy போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை எப்போதும் டெலீட் செய்ய மாட்டேன். விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.