ஹேமாவை கைமாற்றி விட்டுள்ளது ரவுடி கும்பல்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் அகிலன் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவுக்கு டீ வாங்கி கொடுக்க இருவரும் அதெல்லாம் எதுவும் வேண்டாம் ஹேமா கிடைக்கும் வரை பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் என கூறுகின்றனர்.

ஹேமாவை கைமாற்றிவிட்ட ரவுடி கும்பல்.‌‌. கண்ணம்மாவுக்கு நேர்ந்த சோகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இந்தப் பக்கம் ரவுடி கும்பல் 20 லட்சம் ரூபாய்க்கு கைமாற்றி விடுகிறது. பிறகு ஹேமாவை வண்டியில் தூக்கி போட்டு அழைத்துச் செல்லும் போது அவளை தேடி அலையும் அகிலன் எதிர்பாராத விதமாக குறுக்கே வர பிறகு லாரி டிரைவர் அகிலனைக் திட்ட உள்ளே ஹேமா இருப்பது தெரியாமல் அகிலன் மன்னிப்பு கேட்டு லாரியை அனுப்பி வைக்கிறார்.

ஹேமாவை கைமாற்றிவிட்ட ரவுடி கும்பல்.‌‌. கண்ணம்மாவுக்கு நேர்ந்த சோகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு வெண்பா ரவுடி கும்பலுக்கு போன் போட்டு ஹேமா நிலைமை என்ன ஆச்சு என கேட்க கைமாற்றி விட்டாச்சு, பாடர் தாண்டி விட்டு வந்துடுவோம் லாரியில் தான் போயிட்டு இருக்கோம் என கூற வெண்பா சந்தோஷப்படுகிறார். பின்னர் கண்ணம்மா தவறி கீழே விழுந்து அவருக்கு காலில் அடிபட்டு வருகிறது. பிறகு இன்னைக்கு கண்டுபிடிக்கலைன்னா ஹேமா கிடைக்கவே மாட்டானு எனக்கு தோணுது என கண்ணம்மா கதறி அழுது பக்கத்தில் இருக்கும் கோவிலில் சென்று கதறி அழுது துடிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.