Bharathi Kannamma 10.08.2021

பாரதியை அழைத்து வர சென்று பல்பு வாங்கி உள்ளார் வெண்பா.

Bharathi Kannamma 10.08.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமாவை கண்ணம்மா வீட்டில் தங்க வைத்துள்ள பாரதி அவரை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு சென்ற இல்லாமல் தற்போது கண்ணம்மா வீட்டில் தங்கியுள்ளார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கண்ணம்மா இரவு 2 மணி வரை வேலை செய்வதையும் வாழ்ந்து காட்டணும்னு சொன்னா மட்டும் போதாது உழைக்கணும் என கண்ணம்மா கூறியதையும் கேட்டு பாரதிக்கு அவர்களில் ஒருவர் அளவிற்கு நல்ல அபிப்ராயம் தோன்றுவது போல இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பாரதியை கண்ணம்மா வீட்டிலிருந்து அழைத்து வர ஏன்டா வேக வேகமாகச் செல்ல அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸ் வயது குறைவான அதிகம் உள்ளதால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார்.

சூரியுடன் பைக்கில் சென்ற Sivakarthikeyan! – திடீரென வைரலாகும் புகைப்படம் | Don Movie | Cinema News