சீரியல்ல புடவையில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் பாக்யலட்சுமி ஜெனியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Bhalyalakshmi Jenifer Photos : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் அடக்க ஒடுக்கமாக புடவையில் பாக்கியலட்சுமி மருமகளாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

சீரியல்ல மட்டும் தான் சாரீஸ்.. இணையத்தை சூடாக்கும் பாக்கியலட்சுமி ஜெனியின் ஹாட் புகைப்படங்கள்.!!

லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் வில்லியாக நடித்த இவர் சுமங்கலி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பாக்கியலட்சுமி சீரியலில் புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் தற்போது வெளியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.