தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் பத்ம உலக அளவில் பல சாதனைகளை படைத்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது சர்வதேச அளவிலான IARA2018 என்ற விருதிற்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தளபதி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் சிறந்த நடிகரான தளபதி - ரசிகர்களை கொண்டாட வைத்த விருது.!

மெர்சல் படத்தின் மூலம் விஜய்க்கு இந்த விருது கிடைத்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.