சர்க்கார் படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Beast Title Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

சர்காரை போல சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் - என்ன காரணம் தெரியுமா??
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, பிரதமர் வாழ்த்துச் செய்தி

பூஜா ஹெக்டே, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். சர்க்கார் படத்தில் தளபதி விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியது. பீஸ்ட் படத்தில் அவர் வாயில் வைத்து இருந்த சிகரெட்டை போல இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Cooku With Comali Pugazh-க்கு கல்யாணம் ஆயிடுச்சா..? புகழ் கொடுத்த விளக்கம்.! | Trending News | Tamil

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அவருடைய படங்களுக்கு ஆங்கில டைட்டில் வைத்து தமிழைப் புறக்கணிப்பது சரியா என்று பேச்சு எழுந்துள்ளது.