வெளியான ஒரு மணி நேரத்தில் பீஸ்ட் பட போஸ்டர் பெரிய சாதனையை படைத்துள்ளது.

Beast New Year Poster Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று காலை புதிய போஸ்டர் இணையத்தில் வெளியானது.

சென்னையில், கனமழையை கணிக்கத் தவறியது ஏன்? : ஆய்வு மையம் விளக்கம்

இந்த போஸ்டர் வெளியான ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே 100K பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.