பீஸ்ட் படம் பற்றி வெளியாக போகும் அடுத்த அப்டேட் பற்றி தெரிய வந்துள்ளது.

Beast First Single Update Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

பீஸ்ட் படம் பற்றி வெளியாகும் அடுத்த அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்

புத்தாண்டு விருந்தாக இந்த படம் ஏப்ரல் ரிலீஸ் என போஸ்டர் வெளியானது. இதனையடுத்து இந்த பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

பீஸ்ட் படம் பற்றி வெளியாகும் அடுத்த அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்