பீஸ்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Beast 3rd Single Track Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு என எக்கச் சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதுவரை இந்த படத்தில் இரண்டு பாடல்கள் டிரைலர் ஆகியவை வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது பாடல் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.