BB Varun With Simbu

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர்.

BB Varun With Simbu : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியில் கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேறிய நிலையில் அதற்கு முந்தைய வாரம் வருண் மற்றும் அக்ஷரா என இருவரும் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கைது

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் ஒன்றாக தெரிந்து குருகுல பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். மேலும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வரும் சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் பிக் பாஸ் போட்டியாளர் வரும் அவர்களின் மாமா தான் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.