இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு உங்க புள்ளை கிட்ட காட்டுங்க என கமெண்ட் போட்ட ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா பதிலடி கொடுத்துள்ளார்.

BB Reshma Reply to Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்றவர் ரேஷ்மா. இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த மாதிரி டிரெஸ் போட்டுட்டு உங்க புள்ளை கிட்ட காட்டுங்க.. கமெண்ட் போட்ட ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த பதில்.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் இது போல் உடையை ஏன் அணிகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் இது போன்று உடை அணிந்து கொண்டு சென்று உங்கள் பிள்ளையிடம் காட்டுங்க. அதன் பிறகு சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு ரேஷ்மா நீங்கள் ஏன் இப்படி முகம் தெரியாத கணக்கில் இருந்து கமெண்ட் போடுறீங்க என பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த மாதிரி டிரெஸ் போட்டுட்டு உங்க புள்ளை கிட்ட காட்டுங்க.. கமெண்ட் போட்ட ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த பதில்.!!