தனுஷ் விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம் என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Baliwan About Dhanush Aishwarya Divorce : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் திருமணமாகி 18 வருடங்கள் ஆன பிறகு ஏன் இந்த முடிவு என கருத்து தெரிவித்து வந்தனர்.

தனுஷ் விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம்.. அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும்.. - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகரின் பேட்டி வீடியோ

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நடிகரான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம் என கூறியுள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே ஐஸ்வர்யாவுக்கும் அனிருத்துக்கும் தொடர்பு இருந்தது என அவர் பேசியுள்ளார். இதன் காரணமாகவே தனுஷ்-அனிருத் இடையே பிரிவு ஏற்பட்டது என அவர் பேசியுள்ளார்.

தனுஷ் விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம்.. அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும்.. - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகரின் பேட்டி வீடியோ
Ko

அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனுஷ் திருமணத்தின்போது அணிருத் மிகவும் சின்ன பையன். அப்படி இருக்கையில் இருவருக்கும் எப்படி தொடர்பு இருக்கும்? தேவையில்லாமல் கண்டபடி பேசி விடாதீர்கள் என பயில்வான் ரங்கநாதனை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.