சிவகார்த்திகேயனின் டான் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் பிரபல நடிகர்.

Bala Saravanan in Weightloss Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்கிரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கிய இவர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இன்றைய ராசி பலன்.! (9.8.2021 : திங்கள் கிழமை)

அதுமட்டுமல்லாமல் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் பாலசரவணன் உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

அஜித் படத்தில் அறிமுகமான நடிகையின் வித்தியாசமான Yoga – Shock-ஆன ரசிகர்கள்..!

நடிகர் பாலசரவணன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதால் தமிழில் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.