குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கருக்கு கோலாகலமாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. உங்கள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Baba Baskar Daughter Photo : தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் பாபா பாஸ்கர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் இவர் பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் இவ்வளவு அழகான மகளா? கோலாகலமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா - வைரல் புகைப்படம்

தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிவரும் பாபா பாஸ்கர் அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் தன்னுடைய மகள் பெரிய மனுஷியாக அவருக்கு சடங்கு நிகழ்ச்சிகளை செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பாபா பாஸ்கர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்ய அவை இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.