Baakiyalakshmi Jenifer in Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. இவருக்கு முன்பாக இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர்.

சபரிமலையில் மண்டல பூஜை : இன்று நடை திறப்பு

இவர் கர்ப்பமான காரணத்தாலும் கதாபாத்திரம் வில்லத்தனமாக மாறுவதாலும் இவர் சீரியலில் விலகி கொண்டார்.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் லிப் லாக் கிஸ் கொடுத்து நீருக்கடியில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.