மும்பைக்கு கிளம்பும் ராதிகாவுக்கு மயூரா செக் வைக்க கோபி அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் மயூரா பாட்டி நான் உங்களுடன் ஊருக்கு வருகிறேன் என சொல்ல நீ எங்க இங்க இருக்க போற உன்ன தான் நம்ம வேற ஊருக்கு கூட்டிட்டு போறாளே என மும்பைக்கு போகும் விஷயத்தை போட்டு உடைக்கிறார்.

மும்பைக்கு கிளம்பும் ராதிகா.. மயூரா வைத்த செக், அதிர்ச்சியில் உறைந்த கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இதனால் அதிர்ச்சி அடைந்த மயூ அப்படியா வேற ஊருக்கு போக போறேன்னு என ராதிகாவிடம் கேட்க ஆமாம் நான் உனக்கு எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன் என்று சொல்ல நான் வரமாட்டேன் என்றும் என்னால் இந்த ஸ்கூல விட்டு வர முடியாது எனக் கூறி விடுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா தன்னுடைய குடும்பத்தாரிடம் ராதிகா வேற ஊருக்கு போகப் போவதாகச் சொன்ன விஷயத்தை சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு ரூமுக்குள் கோபி ராதிகாவை தடுத்து நிறுத்த பாக்கியம் ஐ பயன்படுத்தி ஏதாவது செய்யலாமென பேசிப் பார்க்க பாக்கியா நான் என்ன செய்யமுடியும்? நீங்க என்ன ராதிகா பத்தி பேசறீங்க என கேட்க கோபி அப்படியே அமைதியாகி விடுகிறார்.

மறுநாள் ஜெனி மனைவி ரொம்ப கஷ்டப்படுவதாக வீட்டில் சொல்ல அவளை இங்கேயே வைச்சுக்கலாமா என போயிட்டு வா. உடனே கோபியின் அப்பாவும் அம்மாவும் அதெல்லாம் வேண்டாம் என கூறுகின்றனர்.

மும்பைக்கு கிளம்பும் ராதிகா.. மயூரா வைத்த செக், அதிர்ச்சியில் உறைந்த கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் மயூரா மீண்டும் ராதிகாவிடம் நான் இந்த ஸ்கூல்ல விட்டு வர மாட்டேன் நீங்க கோபியின் கடைபிடிக்காமல் இந்த ஊரை விட்டுப் போக முடிவு பண்ணி இருக்கீங்க என்ன சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.