baakiyalakshimi serial radhika workout video
baakiyalakshimi serial radhika workout video

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. ராமமூர்த்தியின் கதாபாத்திரம் இறந்து விட சீரியல் ஒரு வாரமாக சோகமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

ஆனால் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.