வாழை படத்தின் ott ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.