Vishal | Rashi Khanna | Ayogya Movie Updates | Ayogya Sensor

Ayogya Sensor :

விஷாலின் அயோக்கியா படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தற்போது முருகதாஸின் உதவி இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்கியா படத்தில் நடித்துள்ளார்.

குண்டாக மாறி இருந்த மீரா ஜாஸ்மினா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஷு – காதலர் யாருனு சொல்லுங்க.!

இதனை ரசிகர்கள் #AyogyaCensoredUA என்ற ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.