Malavika Raj

Award Function : அந்தரங்கம் உட்பட அனைத்தும் வெளியில் தெரியும் படியான வகையில் உடை அணிந்து விருது விழாவிற்கு வருகை தந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் விருது விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடையில் வருவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் அத்தனை நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகையான மாளவிகா ராஜ் என்பவர்.

சமீபத்தில் நடந்த Hello Hall Of Fame Awards 2019 என்ற விருது விழாவிற்கு கண்ணாடி போல் மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான உடையில் வந்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.