ஆட்டோகிராப் படத்தின் மூலமாக பிரபலமான கோபிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சேரன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் கோபிகா. இந்த படத்திற்கு பிறகு கோபிகா ஒரு சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

தற்போது கோபிகா ஒரு மகன் மற்றும் ஒரு மகளுக்கு அம்மாவாகியுள்ளார். அப்படியிருந்தும் தன்னுடைய உடல் அமைப்பில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பலரையும் கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.