தனுஷ் நடித்த த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியீடு..
Author
Suresh 2509 posts 0 comments
பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ பாலிவுட் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ்…
திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..
தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
காதல்…
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ பட அப்டேட்ஸ்..
கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’.
இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.…
‘எஸ்டிஆர்-49’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்: ரசிகர்கள் அதிருப்தி..
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த வாரம் எஸ்டிஆர் 49 ப்ரொமோ வரும் 4-ந்தேதி வெளியாகும் என எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இந்த முன்னோட்ட வீடியோவுக்காக சிம்பு டப்பிங் செய்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.…
‘காந்தாரா சாப்டர்-1’ படத்திற்கு பிரபல இயக்குநர் பாராட்டு..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது 'காந்தாரா சாப்டர் 1'. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது…
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தின் தகவல்கள்..
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் நடிப்பில வெளியான படம் 'டிராகன் '. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து…
பிரித்விராஜ்-தருண் மூர்த்தி கூட்டணியில் ‘ஆபரேஷன் கம்போடியா’ திரைப்பட அப்டேட்ஸ்..
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பிருத்விராஜ். இவர் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார்.
குறிப்பாக, மலையாள…
‘இட்லி கடை’ படத்திற்கு எதிராக ‘ஹாஸ்டேக்’ டிரெண்டிங்..
தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கவனித்து வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது அவரின் மகன் உதயநிதி கவனித்து கொள்கின்றார். அரசியல் களத்தில் தற்போது விஜய் vs உதயநிதி…
அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.…
என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
'வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே,…
