தெலுங்கு திரையில் களம் இறங்குகிறார் கார்த்தி..
Author
Suresh 2509 posts 0 comments
கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட அப்டேட்ஸ்..
சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
பிரதீப்…
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணைந்த ‘எல்ஐகே’ ரிலீஸ் எப்போது?
லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள எல்ஐகே பட தகவல்கள் பார்ப்போம்..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’. படத்தின் வெளியீட்டு தேதி…
காதல் கதையில், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்..
துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்…
நீங்கள் பேசலாம், நான் பேசக்கூடாது: இயக்குநர் ஹெச்.வினோத் சூசகம்..
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் இப்பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்பபோம்..
சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன்…
விஜய்யின் ‘கில்லி’ அஜித்தின் ‘துணிவு’ ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற வழக்கில் உள்ளது.
இச்சூழலில் அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் பத்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவரது அடுத்த…
- Advertisement -
ஆதி நடிப்பில் ‘மரகத நாணயம்-2’ பட அப்டேட்ஸ்..
2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் காட்சிகள், காமெடி வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து…
நல்ல சினிமா விரும்பிகளே ஃபீல் பண்ணாதீர்கள்: விஜய் ஆண்டனி பதிவு..
விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து வெளியாகியுள்ள ‘பூக்கி’ படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனிடையே விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில்,
'நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு படத்தை…
‘அஸ்ஸி’ படத்தில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்காடும் டாப்ஸி..
நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்ஸி’ படம் வரும் 20-ந்தேத வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில், கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும்…
கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை…