‘ஆர்யன்’ படம் தொடர்பாக, விஷ்ணு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ’ஆர்யன்’ படம்…

விஷால் நடித்து இயக்கிய ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால்…

‘சக்தித் திருமகன்’ பட கதை திருட்டு விவகாரம்: இயக்குநர் விளக்கம்..

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர்…

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் சந்தானம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் தனது காதலியை இன்று மணந்தார்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிஷன், அனைவரது முன்னிலையிலும்…

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ' கூலி' திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது, இதனைத் தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில்,…

- Advertisement -

சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..

ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது. பாலிவுட்டில் தீபிகா படுகோன் 'கல்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம்…

விஜய் சேதுபதிக்கு பதிலாக சூரி: ‘அயலான்’ பட இயக்குநர் திட்டம்..

'மாமன்' படத்திற்கு பிறகு சூரி தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'அயலான்’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்குவதாக இருந்தார்…

பெருமைப்படுகிறேன்: மாரிசெல்வராஜுக்கு மணிரத்னம் பாராட்டு..

'பைசன்’ படம் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், 'வணக்கம் மாரி. இப்போது தான் படம் பார்த்தேன். ரொம்ப…

விக்ரமின் அடுத்த படத்தில் மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்..

விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்' வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்கள்.…