சமந்தா நடிக்கும் புதிய படத்தின் கதை..
Author
Suresh 2509 posts 0 comments
'மா இண்டி பங்காரம்' படத்தின் கதைக்களம. பற்றிப் பார்ப்போம்..
நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர்…
கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்: மிஷ்கின் சர்ச்சை பேச்சு..
இயக்குநர் மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'ட்ரெய்ன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகராகவரும் முத்திரை பதிக்கிறார்.
இந்நிலையில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது'…
ஹாட்ரிக் வெற்றி: பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சிப் பேச்சு..
பிரதீப் நடிப்பில் லவ்டுடே, டிராகன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன என்பது தெரிந்ததே.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக…
விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை எது தெரியுமா?
ஒவ்வொருவரும் நிறைவேறாத ஆசை இருக்கும். அவ்வகையில், விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் காண்போம்..
விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' படம் வருகிற 31-ந்தேதேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின்…
சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..
கார்த்தி தற்போது 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி-2' படத்தில் இணைகிறார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் 'டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க…
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..
நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'பொட்டு அம்மன்-2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் 'அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி…
பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..
பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்..
மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'. 'காதல் மட்டும் வேணா' படத்தை இயக்கி நடித்த…
துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான 'குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய…
லைஃப் மாறினாலும் நான் மாறவில்லை: பிரதீப் ரங்கநாதன் பேச்சு..
கீர்த்தீஸ்வரன் இயக்கி வெளியான 'டியூட்' படம் தற்போது 100 கோடி வசூல் பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. படத்தில் பிரதீப்பின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. டியூட் படத்தின் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில்,…
ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது.
'பராசக்தி' படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா,…