நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..
Author
Suresh 2509 posts 0 comments
ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர்…
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்; உதய்பூரில் ஏற்பாடு..
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு பற்றிய தகவல்கள் காண்போம்..
'கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் 'டியர்…
நடிகை கவுரி கிஷனுக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு..
'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்பதுபோல பேசும் வார்த்தையில் கவனம் முக்கியம். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை. அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு..
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்…
14-ந்தேதி ரிலீஸாகும் ‘காந்தா’ பீரியட் படம் பற்றி துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்..
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான 'லோகா' திரைப்படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தா' என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா,…
அஜித் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்?
கார்த்தி, சூர்யா, கமல், ரஜினி ஆகியோரை இயக்கிய லோகேஷ் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கும் விருப்பத்தை முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. 'ஜெயிலர்-2' படத்தை…
அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதைக்களம்..
அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது.…
நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து..
கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு…
‘ரெட் லேபிள்’ படத்தின் கதை பற்றி இயக்குநர் அப்டேட்..
சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வரவேற்பு பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிம்ரன் தனக்கேற்ற அடுத்த படத்திற்கான கதைத்தேர்வில்…
என்றுமே விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: அஜித் விளக்கம்..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை நிகழ்த்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரூர் விவகாரம் குறித்து அஜித்குமார் தெரிவித்த பேட்டி…
ரஜினி-சுந்தர்.சி இணையும் படத்தின் டைட்டில், அப்டேட்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
இதனிடையில் ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தை…