விஷ்ணு விஷால் தயாரித்த ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ பட அப்டேட்ஸ்..

'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகத்தில் நிறைய கசமுசா கதைகளை வைத்திருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள்…

முற்றிலும் மாறிய வேடத்தில் சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ பட அப்டேட்ஸ்..

உலக சினிமாவில் வாரிசு தொடர்வது சகஜமாயிற்று. அவ்வகையில் கே. பாக்யராஜ் வாரிசு மிகவும் முனைப்பெடுத்து வருகிறார். அவருக்கான கதைக்களம் அமையவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். முன்னதாக, கலைப்புலி தாணு தயாரிப்பில் கலாபிரபு இயக்கத்தில் 'சக்கரகட்டி'…

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு: இன்றைய விசாரணை விவரம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய 'ஜனநாயகன்' திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி…

நட்புக்கு இல்லை எல்லை: நயன்தாரா-திரிஷா பதிவு, வைரல்..

நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு…

ஏ.ஆர்.முருகதாஸின் ‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு காரணம்: ராஷ்மிகா ஓபன் டாக்..

கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கத்​தில் சல்மான்கான் நடித்த இந்தி படம்,…

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது..

இசைஞானி இளையராஜா லண்டனில் 'சிம்பொனி' இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட…

‘லோகேஷ் கனகராஜ் மீது, கார்த்தி கடுப்பு..

கைதி-2 திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார். இச்சூழலில், அல்லு அர்ஜுன் படத்தை…

ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு, தஸ்லிமா நஸ்ரின் பதிலடி..

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: 'ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான்…

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி இயக்கும் ‘மீசைய முறுக்கு-2’ பட அப்டேட்ஸ்..

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய…

அனைவரும் ரசிக்கும் ஒரு கதை: ரஜினி அப்டேட்ஸ், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன்,…