சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த படம் வசூலில் புதிய சாதனை..
Author
Suresh 2509 posts 0 comments
தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.…
யாரையும் புண்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை: ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், 'பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.…
விஜய்யின் ‘தெறி’ அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..
பொங்கல் பண்டிகையில் விஜய்-அஜித் படங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக இதோ ரசிகர்களுக்காக உற்சாக நிகழ்வு..
விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’.…
மாமனிதர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு..
கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறைத் தேரிவிளையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது:
1972-ம் ஆண்டு அதிமுகவை…
சிபிஐ அலுவலகத்தில் இன்று விஜய்யிடம் 2-ம் கட்ட விசாரணை..
விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் படம், ரிலீஸ் தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு…
விவசாயிகளை இந்த சமூகம் கவனிப்பதில்லை: கார்த்தி பேச்சு..
கார்த்தி நடிப்பில் 'வா வாத்தியார்' படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, 'மார்ஷல்' படங்கள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும்…
- Advertisement -
‘சூர்யா-47’ படத்தின் கதை என்ன தெரியுமா?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் 'சூர்யா-46' படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.…
மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணமா?: பிரபல இயக்குநர் விளக்கம்..
காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது.
இந்நிலையில் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான மும்பை இயக்குநர் விளக்கம் அளித்திருப்பதாக பாலிவுட் ஊடகம் வாயிலாக தெரிவித்திருப்பதாவது:…
துபாயில் அஜித்துடன் நயன்தாரா சந்திப்பு..
மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்..
துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார்…
ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து, சர்ச்சை..
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறும்போது, ‘கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள்…