கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்: ‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..
Author
Suresh 2509 posts 0 comments
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியது.…
ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில்…
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்..
லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக அஸ்வினும் ரஜினியிடம் பாராட்டு பெற்றனர்.
பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன்…
‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைப்பது பற்றி ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சிப் பேச்சு..
வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே…
‘த மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?
நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்..
பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி…
20 வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவம்: தமன்னா ஓபன் டாக்..
நடிகை தமன்னாவின் திரையுலகப் பயணம் இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது மாஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தமன்னா ஒரு…
குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?
விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு…
அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..
அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு…
கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் அப்டேட்ஸ்..
கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்..
பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே…
‘மரகத நாணயம்-2’ படத்தின் அப்டேட்ஸ்..
ஒரு திரைப்படம் வெற்றிபெற்று, ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அவ்வகையில் மரகத நாணயம் படம் பற்றிப் பார்ப்போம்..
'மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு…