‘வித் லவ்’ படம் எப்படி? இயக்குநர் அனில் ரவிபுடி ரிவ்யூ..

புதுமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த 'வித் லவ்' படம் பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அபிஷன் ஜீவிந்தை இயக்குநராக அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஹீரோவாக இது அவருக்கு முதல்…

‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு…

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு…

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுகள் உண்மையா? என்ற விவரம் பார்ப்போம்.. கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே…

இரண்டு வேடங்களில் அதர்வா நடிக்கும் ‘வலை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர். ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி…

3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம்…

- Advertisement -

விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது 'பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக…

சினிமாவில் இருந்து விலகியது ஏன்?: நடிகை முமைத்கான் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார். தற்போது ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க…

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயணம்’ பட அப்டேட்ஸ்..

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம்,…

மோகன்லால், மீனா நடித்த ‘திருஷ்யம்-3’ வெளியீடு பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்.. கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை…