Atlee Request to Vijay for Thalapathy 63 Shooting.! | Thalapathy Vijay | Vijay 63 Movie updates | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
தளபதி 63 படத்திற்காக அட்லீ விஜயிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Atlee Request to Vijay : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்திற்காக ஏற்கனவே தளபதி விஜய் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அட்லீ மேலும் 40 நாட்கள் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இப்படம் ஜூலையில் தான் முழுமையாக முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் விஜயின் பிறந்த நாள் விருந்தாக ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டம் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.