அட்லி படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Atlee movie heroine update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அட்லி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடி இவங்களா? வெளியான சூப்பர் ஹிட் தகவல்..!!

இதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

71 விக்கெட் கைப்பற்றி, சென்னை வீரர் அஸ்வின் முதலிடம்

தற்போது பாலிவுட் நடிகரான ஷாருக்கானுடன் இணைந்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhanush-ன் Hollywood Movie “The Gray Man” எப்போது Release தெரியுமா? | Latest News | Trending | Viral

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ராஜா ராணி மற்றும் பிகில் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.