Athulya Ravi
அதுல்யா ரவி நேற்று குடியரசு தினம் அதுவுமா அவர் கூறிய வாழ்த்து பதிவு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதுல்யா. இவர் குடியரசு தினமான நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி இருந்தார். ஆனால் என்ன குடியரசு தினத்துக்கு பதிலாக சுதந்திர தின வாழ்த்துக்கள் என பதிவிட்டு விட்டார்.

இதனால் நெட்டிசன்கள் அவரை கலாய் கலாய் என கலாய்க்க தொடங்கினர், அதன் பின்னர் சுதாரித்து கொண்ட அதுல்யா தன்னுடைய தவறை திருத்தி விட்டார்.

இருப்பினும் இவர் தவறாக பதிவிட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது. நடிச்சா மட்டும் போதாது கொஞ்சம் படிமா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Athulya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.