
ஆசிய ஹாக்கி போட்டி : இந்தியா மற்றும் மலேசிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் ஆட்டம் டிரா ஆனது.
இதில் இந்திய அணியின் கோல் கீப்பர் சிறப்பாக விளையாடினார். மேலும் இந்திய அணி வீரர்கள் சற்று மந்தமாகத்தான் விளையாடினர்.
தர வரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
முதல் இரண்டு இடங்களிலும் உள்ள இந்தியா மற்றும் மலேசிய அணிகள் இப்பொழுது வரை அரையிறுத்திருக்குல் நுழைந்து உள்ளன.