
நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அசோக் செல்வன். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆமாம் நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் விரைவில் இரு வீட்டார் சம்பந்தத்துடன் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.