பாக்கியலட்சுமி சீரியல் செழியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனை ஷபானா வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Aryan Weds Shabana : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த சீரியலுக்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில் தற்போது திருமணம் ஆகி சென்னையில் செட்டில் ஆக உள்ளார்.

கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்

பாக்கியலட்சுமி சீரியல் செழியனுக்கு திருமணம் நடந்துமுடிந்தது.. மணப்பெண் கோலத்தில் ஷபானா வெளியிட்ட வீடியோ

ஆம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் விரைவில் திருமணம் நடைபெறும் என சொல்லப்பட்டது.

Simbu ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் Massive update – கொண்டாட தயாராகுங்கள்!

அந்த வகையில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனை ஏற்று ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக் கூறி வருகின்றனர்.