Arya

Arya Marriage : ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போவதாக பிரபல நடிகையான சாயீஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவால் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஆர்யா. 38 வயதாகியும் இதுவரை சிங்கிளாகவே பிளே பாயாகவே இருந்து வருகிறார்.

மோசமான கவர்ச்சியில் ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

மேலும் சமீபத்தில் நடிகை சாயீஷாவை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் எனவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன.

ஆனாலும் இருவருமே வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தற்போது நடிகை சாயீஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

வரும் மார்ச் மாதத்தில் ஆர்யாவுக்கும் எனக்கும் திருமணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ட்வீட் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.