arya workout
arya workout

பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்காக வெறித்தனமாக தயாராகி வருகிறார் ஆர்யா. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Arya Gym Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3, பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

பாக்சர் கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்காக ஏற்கனவே ஆர்யா தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவை ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/vikraman119/status/1309146125937541122?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.