Arya
ஆர்யா தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பை போட்டோ எடுத்து வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

Arya 30 Movie PreLook : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் உடற்பயிற்சியிலும் ஜிம் ஒர்கவுட், சைக்கிளிங் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

எப்போதும் தன்னுடைய உடம்பை பிட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துபவர். இவர் தற்போது ஜிம்மில் இருந்து தன்னுடைய முதுகு புறத்தை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ப்பா என்ன பாடி என மிரண்டு போய் வருகின்றனர். இது தன்னுடைய 30-வது படத்திற்கான கெட்டப் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.