Arun Vijay

நடிகர் அருண் விஜய்யின் அழகிய மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arun Vijay in Diwali Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடம் கிடைக்க போராடினார்.

அதன் பின்னர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்த பிறகு அருண் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டானது. அவர் சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் அருண் விஜய்.

அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்ய இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருண் விஜயின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.