Arun Vijay Daughter Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Arun Vijay | Arun Vijay Daughter

அருண் விஜய் தன்னுடைய மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Arun Vijay Daughter Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

கம்பீரமான டைட்டிலில் விஜய் சேதுபதி, 6-வது முறையாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகை – பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ!

அவருக்கு பிறந்த நாள் என்பதால் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் அருண் விஜய் மகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.