சிம்பு 48 படம் பற்றி அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Announcement of STR 48 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து சிம்பு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டின் சொத்து விராட் கோலி : பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம்

சிம்பு 48 படம் பற்றி வெளியான அதிரடி அறிவிப்பு - வெளியான செம கொண்டாட்டமான தகவல்.!!

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படமான STR48 படம் பற்றி அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Kodiyil Oruvan Public Review 

படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.