கவி நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Announcement of Lift Movie Trailer : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த சீரியலை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

மேலும் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் தொடர்ந்து அறிமுக இயக்குனர் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக பிகில் அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

கவினின் லிப்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!!
வர்லாம் வரலாம் வா : ரோகித் சர்மா-இயான் மோர்கன், இன்றைய ஐபிஎல் அதிரடி..

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவின் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

எனக்கு அடையாளம் கொடுத்தது Vijay Antony சார் தான்! – Actor Adithya Kathir Speech | Kodiyil Oruvan