Anirudh Music Record in 2020

ஏ ஆர் ரஹ்மான், சித் ஸ்ரீராம், யுவன் என அனைவரையும் ஓரங்கட்டி அனிருத் படைத்த பெரும் சாதனை படைத்துள்ளார் அனிருத்.

Anirudh Music Record in 2020 : தமிழ் சினிமாவில் ராக்ஸ் ஸ்டாராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் அப்படங்களில் பாட்டுப் பாடியும் வருகிறார்.

இவரது இசையில் அடுத்ததாக மாஸ்டர், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 2020-ல் இவரது குரலில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான், சித் ஸ்ரீராம், யுவன் என அனைவரையும் ஓரங்கட்டி அனிருத் படைத்த பெரும் சாதனை - இதோ பாருங்க.!!

இதனால் கானா, அமேசான் மியூசிக், IOS Replay, Spotify, உள்ளிட்ட அனைத்திலும் அனிருத் முதலிடம் பிடித்துள்ளார்.

அனிருத் இந்த தகவல்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.