Anikha Surendhar in Latest Photoshoot Photos

தலை மற்றும் தோள்பட்டையில் மெழுகுவர்த்தியை எரிய விட்டு வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் அணிகா சுரேந்தர்.

Anikha Surendhar in Latest Photoshoot Photos : தமிழ் சினிமாவின் தல அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழ்நாடு மின்வாரியம் லாபத்தில் இயங்கும் : ராமதாஸ் யோசனை

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இவர் நாயகியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் ஹீரோயினாக ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Chennai-யில் 40000 பிரியாணி கடை வந்ததற்கு நான் தான் காரணமா? – Salem RR Biryani Tamilselvan Speech

இந்த நிலையில் தலையிலும் தோள்பட்டையிலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அது கொழுந்து விட்டு எரியும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம டிரெண்ட் ஆகி வருகின்றன.