நடிகை அனிகா சுரேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் ஆக எடுத்திருக்கும் வேற லெவல் ஆனா போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அனிகா சுரேந்திரன் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இடுப்பை வளைத்து இளைஞர்களை சூடேற்றும் அனிகா சுரேந்திரன்!!… வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் அப்டேட்!.

அதன் பின்னர் விசுவாசம் படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்திருந்தார். ஆனால் தற்போது கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா சுரேந்திரன் சில ஷார்ட் பிலிம் இல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகையால் வெள்ளி திரையிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அதேபோல் தற்போது ஷார்டான ஆடையில் உடலை பலவிதமாக வளைத்து கியூட்டாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இளைஞர்களை சூடேற்றி வருகிறது.