பாத் டப்பில் படுத்தபடி ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Andrea in Bath Dub : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் பாடகியாகவும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் 16 நிமிடங்கள் கொண்ட காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாத் டப்பில் படுத்தபடி போஸ்.. தீயாக பரவும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படம்.!!

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாத்டப்பில் படுத்தபடி இவர் வெளியிட்ட போட்டோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.